Author: Mani

ஆர். கே. நகர் இடைத்தேர்தல்- திமுக உற்சாகம்!

சென்னை- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப விநியோகம் இன்று காலை தொடங்கியது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.…

“துணை”களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது!:   திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் கிண்டல்

சென்னை: “தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைபெறுகிறது. குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்கு சென்றவரின் வழிகாட்டுதல்படி ஆட்சி நடைபெறுகிறது” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்…

டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக முதல்வர் அறிவித்தது பொய்யா?

நெட்டிசன்: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் எஸ்.எஸ் அவர்களது முகநூல் பதிவு: மூடுவதற்கு பதிலாக இடமாற்றம்!: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் காட்டாத்தூர் கிராமத்தில் புதிய டாஸ்மாக்…

ஜெயலலிதா குடும்பத்துக்கும் சசிகலா குடும்பத்துக்கும் நடக்கும் போட்டி!

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் சரவணன் சந்திரன் (Saravanan Chandran) அவர்களின் முகநூல் பதிவு: ஜெயலலிதா குடும்பத்தினருக்கும் சசிகலா குடும்பத்தினருக்கும் இடையில் ஒரு சுவாரசியாமான போட்டியொன்று நடந்து கொண்டிருக்கிறது.…

கொல்கத்தா நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் வாரண்ட்

டில்லி: கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் நீதிபதி கர்ணனுக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், கொல்கத்தா…

தேர்தல் முடிவுக்குப் பிறகே கூட்டணி குறித்து முடிவு: பகுஜன் சமாஜ் தகவல்

லக்னோ- உத்தரபிரதேச தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் கூட்டணியில் சேரலாமா அல்லது சேரவேண்டாமா என்பது குறித்து முடிவுசெய்யப்படும் என பகுஜன் சமாஜ்வாதி கட்சி கூறியுள்ளது. உத்தர பிரதேசம், கோவா,…

பா.ஜ. க வை ஓரம்கட்ட உ.பியில்  கூட்டணிக்குத் தயார்  : அகிலேஷ் அழைப்பு 

டெல்லி: பா.ஜ., வை உத்தரபிரதேசத்துக்குள் நுழைய விடாமல் செய்ய யாருடனும் கூட்டணி அமைக்கத் தயார் என அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ்…

ஹெச் -4 விசாவில் பணியாற்றுவோருக்கும் தடை- ட்ரம்ப் மீண்டும் அதிரடி

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தற்போது புதுப் பிரச்னையை உருவாக்கியிருக்கிறார். அங்கு ஹெச் -4 விசாவில் பணியாற்றுவோருக்கு ஆபத்து வந்துள்ளது. அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில்…

ஆணாதிக்கத்தை துணிவோடு எதிர்ப்போம்- வால்ஸ்ட்ரீட் சிறுமி சொல்கிறாள்!

நியூயார்க்- அமெரிக்காவில் வால்ஸ்ட்ரீட்டில் உள்ள எருதுசிலை முன் ஒரு பெண் குழந்தை துணிச்சலாக எதிர்கொள்வது போன்று அமைக்கப்பட்டிருக்கும் சிலை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. உலகம் முழுவதும்…

சாலையோரத்தில் கிடந்த ஜெயலலிதா கார்!

சித்தூர்: சித்தூர் அருகே கார் ஒன்று அனாதையாக நிறுத்தப்பட்டிருந்தது. சொந்தம் கொண்டாட யாரும் இல்லாததால் போலீசார் அந்த காரை கைப்பற்றி அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். சித்தூர்…