Author: Mani

பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் மோடி கண்டிப்பு!

டெல்லி, நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்படும் பொழுது பாஜக உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி இன்று டிவிட்டரில்…

கூடுதல் விலைக்கு குளிர்பானம் விற்ற ஓட்டலுக்கு தண்டனை: நீதிமன்றம் உத்தரவு

ஐதராபாத், ஐதராபாத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல்விலைக்கு குளிர்பானத்தை விற்ற கடைக்காரருக்கு ரூ10000 தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜய்கோபால் என்பவர் கடந்த ஜனவரிமாதம் ஐதராபாத்திலிருக்கும் ஷா…

பெயரில் என்ன உள்ளது?: பெயரில்தான் எல்லாமே என்கிறது ஒரு சோகக் கதை.

ராஞ்சி, தனது பெயர் சதாம் உசேன் என்பதாலேயே வேலையின்றி தவிக்கும் இளைஞரின் சோகக் கதை இது. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்பார்கள்.…

இந்து திருமணச்சட்டம் 2017: பாகிஸ்தான் அரசு ஒப்புதல்

டெல்லி: இந்து திருமணச்சட்டம் 2017-ஐ நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையாக வாழும் இந்துக்களின் திருமணச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்பது அங்கு நீண்டநாள்…

மகிழ்ச்சியா வாழ நார்வேதான் போகணும்: ஆய்வு சொல்கிறது.

நியூயார்க், மகிழ்ச்சியான உலகநாடுகளின் பட்டியலில் நார்வேக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ஐ.நா.சபை கடந்த 2012-ல் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் தொலைதொடர்பு என்ற அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு சார்பில்…

அதிர்ச்சி: சென்னை வெள்ளத்தில் மக்களை காப்பாற்றியவர் தூக்கிட்டுத் தற்கொலை

நாசிக்: சென்னையில் 2015-ம் ஆண்டு நிகழ்ந்த கடும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய கெளசல் என்ற வாலிபர் தூக்கிட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015-ம் ஆண்டு டிசம்பர்…

வரிவருவாயில் 73 சதவிதம் இலவசத்துக்கா?- அன்புமணி கேள்வி

சென்னை, தமிழக அரசின் நிதிநிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

உ பி தேர்தல் பிரச்சாரத்துக்குமட்டும் ரூ 5500 கோடி செலவு- ஆய்வறிக்கை

லக்னோ, உத்தரபிரதேச தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் செலவழித்த தொகை ரூ 5500 கோடி என ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.…

40சதவித விண்ணப்பங்கள் நிராகரிப்பு- தகவல் ஆணையம்!

டில்லி, கடந்த ஆண்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 9.76 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் சுமார் 40 சதவிதம் நிராகரிக்கப்பட்டதாக மத்திய தகவல் ஆணையம்…

பாதிரியாரிடம் சிக்கிய உலகின் மிகப்பெரிய வைரம்!

ப்ரீடவுன், 706 காரட் எடை கொண்ட மிகப் பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான சியார லியோனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மதப்பாதிரியார் ஒருவர் இந்த அரிய வைரத்தைத் தோண்டி…