Author: Mani

நீதிமன்றங்களில் கண்காணிப்புக் கேமரா அவசியம் – உச்ச நீதிமன்றம் திடீர் உத்தரவு

டில்லி: ஒவ்வொரு மாநிலத்திலும், இரண்டு மாவட்டங்களில் உள்ள நீதிமன்ற அறைகளில், சிசிடி கேமரா எனப்படும் கண்காணிப்பு கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் அந்த கேமராக்கள்…

போலீசாரின் தவறே காரணம்: பழைய பணத்தை மாற்றித்தரக்கோரி நீதிமன்றத்தில் சுவாரஸ்ய வழக்கு

மும்பை, பணமதிப்பு நீக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை மாற்றித்தர ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடக்கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி மேற்கொண்ட…

சிறைப்பறவையான தோழரின் தங்கை திருமணத்தை சொந்தசெலவில் நடத்திய நண்பர்கள்

டில்லி, போராட்டத்தால் சிறைபட்டிருக்கும் சகதோழரின் சகோதரி திருமணத்தை தொழிற்சாலை நண்பர்கள் சொந்தசெலவில் கோலாகலமாக நடத்திக்காட்டி மனம் நெகிழவைத்தனர். டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு மாருதி கார் நிறுவனத்தின்…

கடலில் இறங்கி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் : மாணவர்கள் கைது

சென்னை : விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். 11க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைதுசெய்தனர். கடும் போலீஸ் கண்காணிப்பையும்…

சட்டமன்ற கட்சி தலைவராக  அகிலேஷ் தேர்வு: அதிருப்தியில் தலைவர்கள்   

லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் இந்த கூட்டத்தில்…

டிவி பார்த்தபடி உணவு சாப்பிட்டால் உடல்பருமன்: எச்சரிக்கை ரிப்போர்ட்

வாஷிங்டன், உணவு சாப்பிட்டுக் கொண்டே டி வி பார்ப்போருக்கு உடல்பருமன் பிரச்னை அதிகளவில் உள்ளது என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. உடல்பருமன் பிரச்னை உலகளவில் இன்று இளம்…

குழந்தைகளுக்கு அல்லா பெயரிட தடை:  அதிருப்தியில் அமெரிக்க முஸ்லிம்கள் ! 

வாஷிங்டன், குழந்தைகளுக்கு அல்லா என்று பெயரிட அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜ்யார்ஜியா மாகாணத்தில் பிலால் வாக் என்பவருக்கும் எலிசபெத் ஹேண்டி என்பவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தை…

இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரவாதிகளை ஊக்கப்படுத்துகிறது: பாகிஸ்தான்

வாஷிங்டன், இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே வெளிப்படையான அமைதிப்பேச்சு வார்த்தை தீவிரவாதிகளுக்கு ஊக்கம் தருகிறது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் நாட்டின் புதிய தூதுவர் அஹமத் சவுத்ரி வாஷிங்டனில்…

ஐஎஸ் தீவிரவாதிகளின் புதிய வீடியோ- பதற்றத்தில் ஈரான் தலைவர்

டெஹ்ரான், ஈரான் நாட்டை மிரட்டி ஐஎஸ் தீவிரவாத அமைப்பு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் சமூக ஊடகம் மூலம் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதாக தகவல்…

நேபாளத்துக்கு 1.3 மில்லியன் டன் பெட்ரோலியம் ஏற்றுமதி: இந்தியா ஒப்பந்தம்  

டெல்லி, இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு ஆண்டுதோறும் 1.3 மில்லியன் டன் பெட்ரோலிய உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 1974 ம் ஆண்டுமுதல் இந்த ஒப்பந்தம்…