Author: கிருஷ்ணன்

மறுபடியும் ஆஸ்கார் வெல்வாரா ரஹ்மான்?

பிரபல பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரரான பீலே அவர்களின் வாழ்க்கையை பற்றிய படமான “Pelé: Birth of a Legend” என்ற ஆங்கில படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார்.…

அப்போல்லோவிலிருந்து தகவல்கள் திருடப்பட்டதா?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மருத்துவ தகவல்கள் மற்றும் அதிமுகவினர் சிலருடைய போன் பேச்சுக்களையும் ஹேக் செய்துள்ளதாக லிஜியன் என்ற ஹேக்கர் குழு தெரிவித்துள்ளது. லிஜியன் எனற…

மத்திய அரசிடம் நிதி உதவி கோரிய தமிழக அரசு

சென்னை தமிழக முதல்வர் திரு. பன்னீர்செல்வம் சென்னை மற்றும் வட மாவட்டங்களை பாதித்த வர்தா புயலினை பற்றியும் அதன் மூலம் ஏற்பட்ட சேதங்களை மேற்கோள் காட்டியும் மத்திய…

ஜெ. மறைவு: மோடி அரசியல்

நெட்டிசன்: சரவணன் சவடமுத்து (Saravanan Savadamuthu) அவர்களின் முகநூல் பதிவு: · ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி இறந்த தினத்தன்று முன்னாள் பிரதமர்கள் என்கிற முறையில்கூட அவர்களது சமாதிக்குச் செல்ல…

புயல்: சென்னை  சுற்றுவட்டார மக்களுக்கு: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: வர்தா புயல் நாளை, சென்னையை ஒட்டி கரையை கடக்கும் என்பதால் வட தமிழக கடற்கரையோர பகுதிகளில் பாதிப்பு இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து…

வர்தா புயல்! வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: மகாபலிபுரம் – நெல்லூர் இடையே வர்தா புயல் நாளை கரையைக் கடக்கும் என்றும் இதனால் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம்…

அ.தி.மு.க. உடையும்! : சுப்பிரமணிய சுவாமி

அ.தி.மு.க பொதுச்செயலாளராக சாதிப் பிண்ணனியில் சசிகலா முயற்சிக்கிறார். இதை எதிர்த்து அ.தி.மு.க.வில் இருக்கும் மற்ற சாதியினர் திரண்டால் அ.தி.மு.க. உடையும் என்று சுப்பரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.…

சசிகலா பொதுச்செயலாளராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு

அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கே முழு தகுதி இருக்கிறது என்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்ததை…

சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட பணத்தை என்ன செய்யலாம்?  : மோடிக்கு விஷால் ஆலோசனை

தமிழக முதல்வர் தொழிலதிபர் சேகர் ரெட்டி இல்லத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத பல கோடி புது ரூபாய் நோட்டுகள், பல லட்சம்…

ஜெயலலிதா இறந்து ஒருமாதம்  ஆகி இருக்கலாம்!: முன்னாள் எம்.எல்.ஏ.  பகீர் 

மார்க்கிசஸ்ட் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலபாரதி மிக எளிமையானவர். தொகுதி மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியவர். தொகுதி கடந்தும், பலவிசயங்களை தீர ஆராய்ந்து…