Author: கிருஷ்ணன்

சென்னை போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம்!! கரன்சின்ஹா தூக்கியடிப்பு

சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த கரண் சின்ஹா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக…

நிர்பயாவை மிஞ்சிய கொடூரம்: பாலியல் பலாத்காரத்தில் பெண் கொலை

சண்டிகர் அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பல் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம்…

ஐதராபாத்தில் புதிய தகவல் மையம் அமைக்கிறது இஸ்ரோ

ஐதராபாத்: இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விரைவில் ஐதராபாத்தில் தகவல் மையம் அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் கிரண்குமார் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,…

அசைவம் சாப்பிடுவோர் உரிமையை பறிக்க கூடாது!! உ.பி அரசுக்கு நீதிமன்றம் ‘குட்டு’

அலகாபாத்: அசைவம் சாப்பிடுவோரது உரிமையை உ.பி. அரசு பறிக்க கூடாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத மாட்டு இறைச்சி கூடங்களை மூடியது தொடர்பாக 27 மனுக்கள்…

ஐ.டி. ஊழியர்கள் பணிநீக்க விவகாரம்!! தொழிலாளர் நலத்துறை தலையிட்டது

ஐதராபாத்: ஐ.டி நிறுவனத்தில் பணியாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான பிரச்னையில் முதன் முறையாக அரசு தலையிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் இயங்கி வரும் கோக்நிசன்ட் என்ற…

17 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை, போலீஸ் அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,‘‘ பாலகிருஷ்ணன், சுதாகர், அஸ்வின்…

மோடி இலங்கை பயணம்!! 5 வீடுகளை சேதப்படுத்திய இந்திய ஹெலிகாப்டர்கள்

கொழும்பு: இந்திய பிரதமர் நரேந்திரமோடி நேற்று இலங்கை புறப்பட்டுச் சென்றார். இவரது பயணத்தை முன்னுட்டு இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் 2 ஹெலிகாப்டர்களில் 3 தினங்களுக்கு முன்பு வெள்ளோட்ட…

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவுக்கு தடை நீக்கம்!! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.…

80 வயதுக்கு மேல் ஆதார் அவசியமில்லை!! மத்திய அரசு புது உத்தரவு

டெல்லி: 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ஆதார் அட்டை கட்டாயம் என்ற…

பயங்கரவாத இயக்கங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

வாஷிங்டன்: பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் எடுப்பது, பயிற்சி அளிப்பதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது அமெரிக்க பொருளாதார தடை…