சந்தோஷ் பி.ஜெயக்குமார் அரவிந்த்சாமியை ஹீரோவாக வைத்து ஒரு படத்திற்கு சமீபத்தில் பூஜை போட்டார்.

அந்த படத்திற்கு 49 வயதாகும் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக 16 வயது முதல் 18 வயதுடைய பள்ளி மாணவி ஒருவரை ஜோடியாக இயக்குநர் சந்தோஷ் தேடி வருவது அனைவரையும அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது குறித்து அவர் சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரவிந்த்சாமி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க 16 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவிகள் தேவை என்றும், நடிக்க விருப்பம் உள்ளவர்க்ள் மேக்கப் போடாத தங்களது புகைப்படங்களை அனுப்ப வேண்டும், என்று தெரிவித்திருக்கிறார்.