Month: May 2026

இரவில் தனியாக சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொந்தரவு: 40 பேருக்கு போலீஸ் வலை

ஹைதராபாத்: பெண்களின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்ய நள்ளிரவில் சாதாரண பெண்மணி போல தனியாக சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பலர் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை…

தவெக அமைச்சரவை பதவியேற்புக்கு அழைக்க வேண்டும்! அளுநரை கண்டித்த இந்திய கம்யூனிஸ்டு…

சென்னை: தமிழ்நாட்டில் தவெக கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்பட வேண்டும் என்று கவர்னரின் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 118 எம்எல்ஏக்கள் ஆதரவை காண்பித்து…

கவர்னர் அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு – ஆட்சி அழைக்க மீண்டும் உரிமை கோரினார்…

சென்னை: தமிழ்நாடு கவர்னர் அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் இனறு மீண்டும் சந்தித்து பேசினார். அப்போது, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என மீண்டும் உரிமை கோரினார்.…

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் புதிய தேர்தல் நடத்துவதே சிறந்த வழி..! ஸ்ரீதர் வேம்பு

சென்னை: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் புதிய தேர்தல் நடத்துவதே சிறந்த வழி.. ஷோகோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு கருத்துதெரிவித்துள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லாமல், அமைக்கப்படும்…

ஆளுநரை மீண்டும் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க மீண்டும் நேரம் கேட்டுள்ளார் . அப்போது பெரும்பான்மை பட்டியலை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு…

அரசியல் சூழலால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு! தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதால், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தொடங்கியது…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இன்று (மே 7ந்தேதி) தொடங்கி உள்ளது. இதற்கான கடைசி நாள் ஜூன் 8ந்தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப்…

ஆட்சி அமைப்பதில் சிக்கல்: இன்று பனையூரில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்…

சென்னை: ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையார், தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்து உள்ளது. இதையடுத்து, இன்று தவெக தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகம் வர…

அக்னி நட்சத்திரத்தை குளிர்விக்க கோடை மழை! சில மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு…

சென்னை: கொளுத்தும் அக்னி நட்சத்திரத்தை குளிர்விக்க கோடை மழை எப்போது பெய்யும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…

மீண்டும் உடைகிறது அதிமுக…!? புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் முகாம்…..

சென்னை: அதிமுக இதுவரை பலமுறை உடைந்து சிதறியுள்ள நிலையில், தற்போதுள்ள அதிமுகவும் உடையும் நிலை உருவாகி உள்ளது. எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சிவிசண்முகம் உள்பட முக்கிய…