‘இந்தியாவில் ஐபோன் தயாரிக்கப்படுவதை விரும்பவில்லை’ : ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் டிரம்ப் பேச்சு
இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக ப்ளூம்பெர்க் செய்தி…