Month: April 2025

கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகம்: 2024 – 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ. 48,344 கோடி வருவாய்!

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டை விட, 2024-24ம் நிதியாண்டில், ரூ.2,489 கோடி அதிகம் விற்பனையாகி இருப்பதாக பேரவையில்…

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் சாந்தா சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மறைந்த புற்றுநோய் மருத்துவரான டாக்டர் சாந்தாவின் சிலையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியக அறையையும் திறந்து…

“ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்”! பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு….

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்.29 முதல் மே 5 வரை , ஒரு வாரம், தமிழ் வார விழா கொண்டாட்டம் நடைபெறும் என பேரவையில் பேசிய…

பழைய ஓய்வூதியம், 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல், மறைமலை நகரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்! பேரவையில் அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, பழைய ஓய்வூதியம், 32 லட்சம் மெட்ரிக் டன் நெல்…

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது! கோயம்பேட்டில் பரபரப்பு

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் கோயம்பேட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.…

ஒரே நாளில் சரவனுக்கு ரூ.2200 உயர்வு: விண்ணை நோக்கி உயர உயர பறந்து செல்கிறது தங்கத்தின் விலை…

சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2200 ரூபாய் உயர்ந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து விண்ணை நோக்கி…

போப் பிரான்சிஸ்: பாரம்பரியத்தை உடைத்த ஒரு சீர்திருத்தவாதி

போப் பிரான்சிஸ் வரலாற்றில் ஒரு ‘சீர்திருத்தவாத பாதிரியாராக’ இடம் பெறுவார். பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த சில மரபுகளை உடைத்து, கத்தோலிக்க திருச்சபையை ‘இரக்கத்தின்’ மையமாக மாற்ற…

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஜாமினை ரத்து செய்ய கோரிய மனு மீதான உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை…

போப் பிரான்சிஸ் மறைவு: தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் – மவுன அஞ்சலி….

சென்னை: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்காக தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்க சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…

மே 11-ம் தேதி சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான நேரம் அறிவிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளுக்கான கிரிவல நேரம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. உலகை ஆளும் எம்பெருமான் சிவன் வீற்றிரும் திருவண்ணாமலை கோயில் உலகப்புகழ்…