Month: February 2025

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய பொறுப்பாளர் நியமனம்! அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை…

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய பொறுப்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, புதிய பொறுப்பாளராக கிரிஷ் சோடன்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய…

கள்ளச்சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் படுகொலை – உண்மையை மூடி மறைக்கும் காவல்துறை! டாக்டர் ராமதாஸ் கண்டனம்

சென்னை: மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உண்மையை மூடி மறைக்க காவல்துறை முயற்சிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்…

எந்த தவறுமே நடக்காதது போல் ‘பாதுகாப்பற்ற மாடல்’ அரசை நடத்தும் முதல்வர் ! கள்ளச்சாராய கொலை குறித்து  எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை: மயிலாடுதுறை கள்ளச்சாராய கொலை குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எந்த தவறுமே நடக்காதது போல் ‘பாதுகாப்பற்ற மாடல்’ அரசை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ‘திஷா கமிட்டி’ ஆலோசனைக் கூட்டம்! கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்பு

சென்னை: தலைமைச்செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திஷா கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்உள்பட பலர் பங்கேற்றனர். மத்திய அரசின் திட்டங்கள்…

தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது! அண்ணாமலை குற்றச்சாட்டு…

சென்னை: “தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘காவல்துறைக்கு தெரியாமலா கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது?’ என கேள்வி எழுப்பி உள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,…

தலித் மக்களின் மீதான தாக்குதல்: முதல்வர் ஸ்டாலினின் ‘உங்களின் ஒருவன்’ பதில் குறித்து இயக்குனர் ரஞ்சித் கேள்வி….

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ‘உங்களின் ஒருவன்’ பதில் இன்று வெளியான நிலையில், அதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள்…

8 மாதமாக விண்வெளியில் சிக்கியுள்ள செய்தா சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதியை உறுதிசெய்தார்…

வாஷிங்டன்: கடந்த 8 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதியை உறுதி செய்துள்ளார். அவர் மார்ச் மாதம் 3வது வாரத்தில் பூமி…

வியாசர்பாடியில் பிரபல ரவுடி கரிமேடு அன்பு கைது..!!

சென்னை: பிரபல ரவுடி கரிமேடு அன்புவை போலீசார் கைது செய்துள்ளனர். மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் ரவுடி கரிமேடு அன்புவை போலீஸ் சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரில்…

சட்டம் ஒழுங்கு? கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை! இது மயிலாடுதுறை சம்பவம்….

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில், அதை தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் , கள்ளச்சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது அந்த…

தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு 526 மெகாவாட் மின்சாரம்! 2040 ஆண்டு வரை ஒப்பந்தம் புதுப்பிப்பு…

சென்னை: தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு 526 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வகையில், ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு தலா 526 மெகாவாட் மின்சாரம்…