Month: May 2024

ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் ‘சுற்று பேருந்து’ இயக்குகிறது தமிழ்நாடு அரசு…

சென்னை: உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதன்படி பெரியவர் ஒன்றுக்கு ரூ.100 கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.50…

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு அதிக வெயில் வாட்டி வதைக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பத குறித்து,. வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.…

“மறக்குமா நெஞ்சம்”: ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவருக்கு அபராதத்துடன் ரூ.67000 வழங்க உத்தரவு!

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக, அந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவருக்கு டிக்கெட் பணத்துடன் அபராத மும் சேர்த்து ரூ.67,000 அபராதம்…

இன்றுமுதல் அக்னி நட்சத்திரம் – பொதுமக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டுகோள்…

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், அதிக வெப்பத்தை உருவாக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. சுமார் 1 மாதம் காலம்…

நள்ளிரவு கைதுகள் தொடர்கிறது: பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது…

சென்னை: திமுக அரசு பதவி ஏற்றபிறகு, ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் விமர்சிக்கும் நபர்களை காவல்துறையைக்கொண்டு நள்ளிரவு கைது செய்யப்படும் சம்பவம் நடந்தேறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பிரபல…

2024 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் கேப்-பை பெற்ற நடராஜன்… ஊதா கேப்பை தனது மகளுக்கு அணிவித்த வீடியோ…

ஐபிஎல் தொடரில் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜன் பர்பிள் கேப்-பை பெற்றுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக…

அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் இருந்து 16 வேட்பாளர்கள் வாபஸ்… குஜராத்தில் நடப்பது என்ன ? தோல்வி பயத்தில் பாஜக…

அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதில் சுயேட்சையாக களமிறங்கிய ஜிதேந்திர சவுகான் என்பவர் அமித் ஷா-வின் ஆட்கள்…

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப பள்ளிகளின் வகுப்பறைகள் ரூ. 1100 கோடி செலவில் தரம் உயர்த்தப்படுகிறது…

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இந்தக் கல்வியாண்டு தொடங்கும் போது, தங்கள் பள்ளி வளாகங்களில் ஸ்மார்ட் போர்டுகளைப் பெற இருக்கிறார்கள். மாநிலம்…

வாகன ஓட்டிகளை குளிர்விக்க சாலை நடுவே ‘கிரீன் ஷேட் நெட்’…

வாகன ஓட்டிகளை குளிர்விக்க சாலை நடுவே சிக்னல்களில் கிரீன் ஷேட் நெட் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் டிராபிக் சிக்னலில் நிற்கும்போது, வாகன…

மொரிசியஸ் நாட்டில் இளையராஜா உடன் கூட்டு சேர்ந்த யுவன் சங்கர் ராஜா

இசை உரிமை யாருக்கு சொந்தம்… காசு கொடுக்காமல் காபிபேஸ்ட்… பாட்டா – மெட்டா… என்று இளையராஜா-வை வைத்து அனல் பறந்து கொண்டிருக்க இளையராஜாவோ மொரிசியஸ் கடற்கரையில் குளுகுளுவென…