₹1,700 கோடி வரிபாக்கி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மீது தேர்தல் முடியும் வரை நடவடிக்கை இல்லை… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதிமொழி…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியிடம் இருந்து சுமார் 1,700 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன் காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகளையும்…