Month: April 2024

அதிமுக பேச்சாளரான நடிகர் அருள்மணி மரணம்

சென்னை அதிமுக பேச்சாளரான நடிகர் அருள்மணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அருள்மணி தமிழில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமானவர் ஆவார் இவர் சூர்யாவின் வேல்…

வார ராசிபலன்: 12.04.2024 முதல் 18-04-2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மத்தவங்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பது…

ஹெலிகாப்டர் விபத்தில் இரு பிலிப்பைன்ஸ்ராணுவ வீரர்கள் மரணம்

காவிட் பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இரு வீரர்கள் மரணம் அடைந்துள்ள்னர். நேற்று பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் வழக்கமான…

பாஜக நாட்டை பிளவு படுத்த முயல்கிறது : சசிதரூர்

திருவனந்தபுரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாஜக நாட்டை பிளவு படுத்த முயல்வதாக தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும்…

மம்தா பானர்ஜி பொது சிவில் சட்டத்தை ஏற்க மறுப்பு

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாம் பொது சிவில் சட்டத்தை ஏற்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில்…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கோடை…

தொடர்ந்து 28 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 28 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

நாளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை

சென்னை நாடாளுமன்றத் தேர்தல்.பிரசாரத்துக்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வருகிறார். வருகிற 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல்…

மேட்டுப்பாளையம் கோவை இடையே 2 நாட்கள் ரயில்கள் ரத்து

கோவை பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக மேட்டுப்பாளையம் கோவை இடையே 2 நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன நேற்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

சிக்கிம் மாநிலத்தில் அம்மா உணவகம் : பாஜக தேர்தல் வாக்குறுதி

காங்டாக் சிக்கிம் மாநிலம் முழுவதும் பெண்கள் நடத்தும் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. வரும் 19 ஆம் தேதி சிக்கிம்…