Month: April 2024

சென்னையில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் இன்று மாலைக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்! தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: பதற்றமான வாக்குச்சாடிவகள் உள்பட சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்துதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் இனறு (வியாழக்கிழமை) மாலைக்குள் நிறைவு பெறும் என்று…

இவிஎம் எந்திரத்திலும் முறைகேடு செய்யமுடியும் என்பது எங்களுக்கு தெரியும்! வாக்குச்சீட்டு முறை தேர்தல் வழக்கில் நீதிபதி பரபரப்பு தகவல்…

டெல்லி: வாக்குச்சீட்டு முறை தேர்தலை மீண்டும் கொண்டு வரவேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, வாக்குச் சீட்டு முறையை நிராகரித்ததுடன், இவிஎம் எந்திரத்திலும் முறைகேடு…

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை!

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதும், தமிழக…

தமிழகத்தில் ரயில் விபத்துகளை தடுக்க ‘கவாச்’ தொழில்நுட்பம்! தெற்கு ரயில்வே தகவல்…

சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் வழித்தடங்களில் விபத்துகளைத் தடுக்கும் ‘கவாச்’ தானியங்கி தொழில்நுட்பம் அமைக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய…

மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை ( ஏப்ரல் 18) நடைபெறுகிறது.தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி…

சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்! சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 22ந்தேதி விசாரணையின்போது, நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு…

மன்சூர் அலிகானுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! 

சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதியில் தனித்து போட்டியிடும், வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

நாளை வாக்குப்பதிவு: தேர்தல் பிரசாரம் முடிவடைந்ததும் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை…

சென்னை: மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ( 17ந்தேதி) மாலை 6மணியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்,…

‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது”! சென்னை பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

சென்னை: ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” என்று சென்னை பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்ததுடன் “எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை என்றும், மோடிக்கு…

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல… இசை மும்மூர்த்திகள் எல்லோருக்கும் மேலானவர்கள் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் ஆனால் நீங்கள் (இசையமைப்பாளர் ஆர். இளையராஜா) அப்படிச் சொல்வதை ஏற்றுக்கொள்ள…