Month: April 2024

இந்திய ஜனநாயகத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்! பிரதமர் மோடி, ராகுல்காந்தி வேண்டுகோள்…

டெல்லி: இந்திய ஜனநாயகத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளனர்,. முதல்முறை…

மக்களவை தேர்தல்2024: பொதுமக்களுடன் வரிசையில் வந்து மனைவி துர்காவுடன் வாக்களித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் பொதுமக்களுடன் வரிசையில் வந்து, தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிம் பேசும்போது, நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா…

வாக்களித்த மை தடவிய நகத்தைக் காட்டினால் இலவச ஃபில்டர் காபி! மெட்ராஸ் காபி ஹவுஸ் அறிவிப்பு…

சென்னை: பொதுமக்களிடம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், வாக்காளர்களுக்கு இலவச காபி திட்டத்தை அறிவித்துள்ளது மெட்ராஸ் காபி கவுஸ் நிறுவனம். இந்த இலவச காபி இன்று மாலை 5மணிக்கு…

மக்களவை தேர்தல் 2024: எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அமைச்சர்கள், வேட்பாளர்கள், திரையுலகினர் வாக்குப்பதிவு…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டிடி, இன்று காலை 7மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சேலத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாக்கினை செலுத்தினார். அதுபோல,…

மக்களவை தேர்தல் 2024: சென்னை உள்பட பல பகுதிகளில் இயந்திர கோளாறு – வாக்குச்சாவடி குறித்து முறையான அறிவிப்பு இல்லை – மக்கள் வாக்குவாதம்…

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழ்நாட்டில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இயந்திர கோளாறு உள்படபல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால்,…

வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டமா? வாக்களர்கள் தெரிந்துகொள்ள இணையதள வசதி….

சென்னை: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வகையில் இணையதள வசதியை தேர்தல் ஆணையம்…

மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் தொடங்கியது முதல்கட்ட தேர்தல்…

சென்னை: மக்களவை தேர்தல் 2024 ஒட்டி, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவானது மாலை 6மணி வரை…

வார ராசிபலன்: 19.04.2024 முதல் 25-04-2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் களைப்பை அகற்றி உழைப்பில் கவனம் செலுத்துவீங்க. நண்பர்களின் ஆலோசனை தக்கவிதத்தில் கைகொடுக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் ஆர்வம் உண்டாகும். கணவரும் குழந்தைங்களும் நிம்மதியா இருப்பாங்க.…

வாக்காளர்களே ‘வோட்டர் அடையாள அட்டை இலையா?’ ஆதார் உள்பட 11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு வாக்களிக்கலாம்..

சென்னை: வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த, அடையாள அட்டையான வோட்டர் ஐடி இல்லை என்பதால் அதிர்ச்சி அடைய தேவையில்லை. அவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆதார் கார்டு…

13 மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய சவாலை சந்திப்பதால் 3வது முறை ஆட்சி அமைப்பது கடினம்… பிரபல தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா

13 மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய சவாலை சந்திப்பதால் 3வது முறை ஆட்சி அமைப்பது கடினம் என்று பிரபல தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…