Month: April 2024

மாலத்தீவு தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற அதிபரின் கட்சி

மாலே மாலத்தீவு தேர்தலில் அதிபர் முகமது முய்சு வின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. நேற்று மாலத்தீவின் 20 ஆவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.…

பாஜக எம் பி நடிகர் ரவி கிஷன் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

மும்பை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் ரவி கிஷன் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். ரவி கிஷன் போஜ்புரி பட நடிகராக இருந்து…

மக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை வந்ததால் தாம்பரத்தில் கூட்டம்

சென்னை சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் சென்னை திரும்பி வந்ததால் தாம்பரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் நாடாளுமன்றத் தேர்தலுடன், சனி,…

23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ரூ. 1000 பயண அட்டை விற்பனை

சென்னை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரு1000 பயண அட்டை விற்பனையை வரும் 23 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. நேற்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண்மை…

திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திகழ்கிறது. தினமும் இந்த கோவிலில்…

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பாஜக கூட்டணி எம் பி

பாட்னா பாஜக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெகபூப் அலி செய்கார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த…

மோடியை வழிபடும் வழிபாட்டு முறையாக மாறிய பாஜக : ப சிதம்பரம்

திருவனந்தபுரம் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது தேர்தல் பிரசார உரையில் பாஜகவை சாடி உள்ளார். நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான…

தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை கூட்ட நெரிசலைத் தவிர்க்க தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வெளி மாவட்டங்களில் இருந்து…

அரசியலமைப்பை மாற்ற விரும்பும்  பாஜக அரசு : பிரியங்கா காந்தி

காங்கர், சத்தீஸ்கர் மத்திய பாஜக அரசு அரசியலமைப்பை மாற்ற விரும்புவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். வரும் 26 ஆம் தேதி 18-வது…

ஏகாம்பரேஸ்வரர் கோவில், சுந்தர பாண்டிய பட்டினம், புதுக்கோட்டை

vஏகாம்பரேஸ்வரர் கோவில், சுந்தர பாண்டிய பட்டினம், புதுக்கோட்டை ஸ்தல புராணம் மற்றும் கோவில் தகவல்கள் சுந்தர பாண்டிய பட்டினம் – அல்லது உள்நாட்டில் SP பட்டினம் –…