மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படுமா? சத்தியபிரதா சாகு
சென்னை: மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்துவது குறித்து அகில இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்தியபிரதா…