Month: March 2024

ரூ.50ஆயிரத்தை நெருங்கியது: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.680 உயர்வு!

சென்னை: தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.48,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் ரூ.50ஆயிரத்தை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர சாமானிய மக்களின் விருப்பதாக…

விசிகவில் இருந்து நீக்கப்பட்டார் போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம்…

சென்னை: போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார். கடந்த…

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கியது…

மதுரை: நாடாளுமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்று தொடங்கி உள்ளது.…

முதியோர் உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு! அன்புமணி ராமதாஸ்…

சென்னை: தமிழ்நாட்டில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதுகுறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 60வயதான…

வங்கி தொழிலில் இருக்க தகுதியற்றது எஸ்பிஐ! அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் கடும் விமர்சனம்…

சென்னை: தேர்தல் பத்திரங்கள் விவரங்களை வெளியிட கூடுதல் கால அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கியை கடுமையாக விமர்சித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வங்கி தொழிலில் இருக்க…

நாடாளுமன்ற தேர்தல் பணியில் 3.32 லட்சம் பணியாளர்கள்! சத்தியபிரதா சாகு தகவல்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் சுமார் 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா…

தமிழ்நாட்டின் சென்னை, கீழக்கரை உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை….

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகம் குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை யின் மண்ணடி, கீழக்கரை உள்பட…

பதவி உயர்வு தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு ஊழியர்கள் “ஒத்துழையாமை இயக்கம்” மேற்கொள்ளப்போவதாக மிரட்டல்

மத்திய அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக “உறக்கத்தில் இருக்கும் மோடி அரசு விரைந்து முடிவெடுக்காவிட்டால், ஒத்துழையாமை இயக்கம்” நடத்தப்படும் என மத்திய செயலக சேவை சங்கம்…

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் பச்சரி! மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ரமலான் மாத நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு ரூ.26.81 கோடி மதிப்பிலான 7,040 மெட்ரிக் டன் பச்சரி! மு.க.ஸ்டாலின் உத்தரவு கடந்த ஆண்டு (2023) நோன்பு…

நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் மலை கிராமத்திற்கு தார் ரோடு போட ஏற்பாடு! நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு…

சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் கலசப்பாடி என்ற மலை கிராமத்திற்கு சாலை அமைக்க…