Month: March 2024

லோக்சபா தேர்தல் 2024: ராகுல்காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டி… மும்முனை போட்டி?

டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்போதைய எம்.பி.யான…

பெயரில்லாத ஓபிஎஸ் அணியில் விருப்பமனு, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு…

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடுக, விருப்பமனு பெறுதல் என பரபரப்பாக சுழன்று வரும் நிலையில், பெயரே இல்லாமல் தனது தீவிர ஆதரவாளர்…

மெட்ரோ ரயில் பணி: நுங்கம்பாக்கம், நந்தனம் பகுதியில் இன்றுமுதல் 2 நாள் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, நுங்கம்பாக்கம், நந்தனம் பகுதியில், இன்றும், நாளையும் என 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அண்ணா மேம்பாலம்,…

உலக மகளிர் தினம்: பெண்களின் பாதுகாப்புக்காக ஹெல்ப் லைன் எண்ணை வெளியிட்டது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்…

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பெண் பயணிகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது. அதன்படி, பெண்களுக்கான…

ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு: சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆர்.ஏ…

39 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்… ராகுல் காந்தி மீண்டும் வயநாட்டில் இருந்து போட்டி..

2024 மக்களவைத் தேர்தலுக்கான முதல் பட்டியலில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை 39 இடங்களில் அறிவித்தது. இந்தப் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர்…

பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபரின் வீடியோவை வெளியிட்டது என்.ஐ.ஏ…. துப்பு கொடுப்பவருக்கு ரூ. 10 லட்சம் பரிசு…

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் மார்ச் 1ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் குறித்த புதிய வீடியோவை என்ஐஏ வெளியிட்டுள்ளது. #WATCH…

மக்களவை தேர்தலில் சுரேஷ் கோபியை எதிர்த்து கே முரளிதரன் போட்டி

திருவனந்தபுரம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பிரபல நடிகர் சுரேஷ் கோபியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கே முரளிதரன் போட்டியிட உள்ளார் கேரளாவில் உள்ள திருச்சூர் நாடாளுமன்றத்…

தேமுதிக – பாஜக திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தவில்லை : பிரேமலதா

சென்னை தேர்தல் குறித்து பாஜகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தே.மு.தி.க.…

சென்னை சென்டிரல் – நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில்

சென்னை சென்னை சென்டிரல் – நாகர்கோவில் இடையே ஹோலி பண்டிகையை முன்னிட்டு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஹோலிப்…