Month: March 2024

தமிழ்நாட்டில் போதைபொருள் நடமாட்டம்: ஆளுநரிடம் புகார் மனு அளித்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கோரி மனு அளித்தார்.…

சாதிக் விவகாரத்தில் திமுகமீது அவதூறு பரப்பினால்……? திமுக எம்பி வில்சன் எச்சரிக்கை

சென்னை: முன்னாள் திமுக பிரமுகர் போதைபொருள் கடத்தல் மன்னனான ஜாபர் சாதிக் விவகாரத்தில் யாரேனும் தொடர்ந்து திமுக மீது அவதூறு பரப்பி வந்தால் அவர்கள்மீது கிரிமினல் வழக்கு…

இன்று மாலை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுக்கூட்டம்

டில்லி இன்று மாலை கார்கே தலைமையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் கூட உள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறக் கூடும்…

ராஜஸ்தானில் பெட்ரோல் முகவர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் முகவர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்கின்றனர். நாளுக்கு நாள் ராஜஸ்தான் மாநிலத்தில் எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது.…

660 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 660 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

அரசு விழாவில் பங்கேற்க இன்று தர்மபுரி வரும் முதல்வர்

தர்மபுரி இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் மு க ஸ்டாலின் தர்மபுரிக்கு வருகிறார். இன்று காலை 10 மணிக்குத் தர்மபுரியில் இன்று (திங்கட்கிழமை) காலை…

15 ஆம் தேதிக்குள் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்

டில்லி வரும் 15 ஆம் தேதிக்குள் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்போது தேர்தல் ஆணையத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள்…

வரும் மக்களவை தேர்தலில் குஷ்பு போட்டியா?

வேலூர் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போகிறாரா என்ற கேள்விக்கு நடிகை குஷ்பு பதில் அளித்துள்ளார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முத்க் தலைமையில் வேலூரில்…

அதிகரித்து வரும் வெப்பம் : அரசின் அறிவுரைகள்

சென்னை தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழகத்தில் கோடைக்கால வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின்…

தமிழக அரசு கோரும் 3000 புதிய பேருந்துகளுக்கான விலைப்புள்ளி

சென்னை தமிழக அரசு 3000 புதிய பேருந்துகள் கொள்முதலுக்கான விலைப்புள்ளி கோரி உள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கத் தமிழக அரசின்…