Month: March 2024

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் நாளை செயல்படும்! பதிவுத்துறை அறிவிப்பு…

சென்னை: இன்றுமுதல் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை உள்ள நிலையில், பொதுமக்களின் நலன் கருதி, நாளை (30ந்தேதி) சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை அறிவித்து…

லோக்சபா தேர்தல் 2024: நாளை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!

சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து வேட்புமனு பரிசீலனையும் முடிவடைந்துள்ள நிலையில், வேட்புமனு வாபஸ் பெற நாளை வரை நேரம் உள்ளது. இதன்பிறகு நாளை மாலை…

ரூ. 1,700 கோடி கட்டுங்கள்! காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மீண்டும் நோட்டீஸ்…

டெல்லி: ரூ. 1,700 கோடியை வரியாக செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உறுதிபடுத்தி…

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சதிகாரர் கைது! என்ஐஏ நடவடிக்கை

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உள்பட 3 மாநிலங்களில் நடைபெற்ற சோதனைகளைத் தொடர்ந்து, குண்டுவெடிப்பு சதிகாரர் ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ளது.…

ரம்ஜான் பண்டிகை எதிரொலி: தமிழ்நாட்டில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையிலான ஆண்டிறுதி தேர்வு அட்டவணை மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையிலான ஆண்டிறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ரம்ஜான் பண்டிகையை கருத்தில்கொண்டு 1…

இன்று வெளியாகிறது சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள்….

சென்னை: சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று செமஸ்டர் முடிவுகள் வெளியாகின்றன.…

மெட்ரோ ரயில் பணி: சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: மெட்ரோ ரயில் பணி காரணமாக, சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் மார்ச்…

சவரன் ரூ.51ஆயிரத்தை தாண்டியது: வரலாறு காணாத அளவில் உயர்ந்தது ‘தங்கம்’ விலை….

சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து, ரூ.51 ஆயிரத்தை கடந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

தலைமைநீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம் விவகாரம்: அரசியலமைப்பை புண்படுத்துபவர் பிரதமர் மோடி என கார்கே விமர்சனம்…

டெல்லி: அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர் . உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? என பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி…

1998 கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி அப்துல் நாசர் மதானி கவலைக்கிடம்….

திருவனந்தபுரம்: 1998ம் ஆண்டு கோவையில் 46பேரை குண்டு வைத்து கொலை செய்த குற்றவாளியான மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானி உடல்நலப்பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…