Month: March 2024

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் – விவரம்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்போருது, சென்னை…

திமுக கூட்டணிக்கு ஆதரவு: இன்று முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் காமெடி நடிகர் கருணாஸ்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காமெடி நடிகர் கருணாஸ் இன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும்…

போதைபொருள் விற்பனை: வியாசர்பாடி பகுதியில் 2 இளைஞர்கள் கைது

பெரம்பூர்: வடசென்னையில் முக்கிய பகுதியான வியாசர்பாடி, கொடுங்கையூர், புளியந்தோப்பு பகுதிகளில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், போதை பொருள் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது…

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு…

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி…

மார்ச் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும்! ஆர்பிஐ தகவல்…

டெல்லி: மார்ச் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட வேண்டும் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டின் 2023-24 கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை…

ஒரே ஆண்டில் வியட்நாம் அதிபர் ராஜினாமா

ஹனோய் வியட்நாம் அதிபர் வோ வான் துவாங் பதவி ஏற்று ஒரே ஆண்டில் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வியட்நாம் நாட்டின்…

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர் அஜ்மல் ஃபருக்கி கைது!

டெல்லி: அசாமில் தலைமறைவாக இருந்து வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் அஜ்மல் ஃபருக்கி தனது கூட்டாளியுடன் அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு நாசகார…

பப்பு யாதவ் கட்சி காங்கிரஸுடன் இணைப்பு

டில்லி பீகார் மாநில பிரபல அரசியல் வாதி பப்பு யாதவ் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகரான ராஜேஷ் ரஞ்சன்…

இவ்வார இறுதியில் அனைத்துக் கட்சி கூட்டம் : தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்த வார இறுதியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல்…

தமிழக முதல்வரின் தேர்தல் பிரசார அட்டவணை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை மறுநாள் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். நேற்று திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருச்சி,…