சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மனோகர் ஜோஷி காலமானார்
மும்பை: மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார். அவருக்கு வயது 86. மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகஇருந்தவர் மனோகர்…