Month: February 2024

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத பொருட்களின் விளம்பரத்துக்கு தடை… பதஞ்சலி நிறுவனம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவமுறைகளை இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.…

தென்காசியில் ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

தென்காசி மாவட்டம் புளியரை கிராமத்தைச் சேர்ந்த சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதிக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக-கேரள எல்லைப்…

33 பந்துகளில் சதமடித்து டி 20 போட்டிகளில் வரலாறு படைத்த நமீபிய கிரிக்கெட் வீரர்

டி 20 சர்வதேச போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை நமீபிய பேட்ஸ்மேன் ஜன் நிகோலே லாப்ட்டி ஏடன் ஏற்படுத்தியுள்ளார். நேபாள் நாட்டில் நேபாள்,…

வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்க வேண்டும்! பிருந்தா காரத்

டெல்லி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அங்கு போட்டியிடுவது குறித்து யோசிக்க வேண்டும் என…

கோவை தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையின் பிரபலமான தனியார் மருத்துவமனையான ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர்…

“சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன்”! திருமாவளவன் உறுதி

சென்னை: சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன்” விசிக தலைவர் திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்து உள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும்…

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டம்! பொதுமக்கள் அவதி

சென்னை: தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற…

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி… வீடியோ

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள விண்வெளி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களுக்கு இறைக்கைகளை வழங்கி அவர்களை…

போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. அதை தடுக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மார்ச் 4ல் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என இபிஎஸ் அறிவிப்பு…

அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: பணிக்காலத்தின்போது உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில் நடைபெற்ற அரசு…