Month: January 2024

 தமிழக அரசு அருணா ஜெகதீசன் அறிக்கை மீது எடுத்துள்ள நடவடிக்கைகள்

சென்னை தமிழக அரசு தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த அருணா ஜெகதீசன் அரிக்க்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு தூத்துக்குடி துப்பாக்கிச்…

தொடர்ந்து 592 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 592 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சபரிமலையில் 10 முதல் 15 ஆம் தேதி வரை உடனடி தரிசன முன் பதிவு ரத்து

சபரிமலை வரும் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில்…

கழுதை விமானத்தில் சட்ட விரோதமாக அமெரிக்கா செல்ல ரூ. 60 லட்சமா? : குஜராத்தில் பரபரப்பு

காந்தி நகர் சட்டவிரோதமாகக் குஜராத்தில் இருந்து அமெரிக்கா செல்ல பயணிகள் ரூ.60 லட்சம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு கடந்த…

தமிழக அரசின் பொங்கல் பரிசு குறித்த அரசாணை வெளியீடு

சென்னை தமிழக அரசு இந்த வருடத்துக்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ரேஷன் கடைகளில் பரிசுத்…

ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்துக்குள் 2 முறை நிலநடுக்கம்

பைசாபாத் ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களைப் பீதியில் ஆழ்த்தி உள்ளது, நில அதிர்வுக்கான தேசிய மையம் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில்…

அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில், பரமத்திவேலூர்

அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில், பரமத்திவேலூர் பீமேஸ்வரர் கோயில் திருமணிமுத்தாற்றங்கரையில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் அஸ்தினாபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல்…

திருப்பாவை – பாடல் 18  விளக்கம்

திருப்பாவை – பாடல் 18 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து கிரிமினல் சட்டப்பிரிவை தற்போது அமல்படுத்தப்போவதில்லை மத்திய அரசு அறிவிப்பு

லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து ஓட்டுனர்களுக்கு எதிரான கிரிமினல் சட்டப்பிரிவை தற்போது அமல்படுத்தப்போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்களுக்கு பத்தாண்டுகள் வரை…

ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… வனவிலங்கை வேட்டையாடியதாக விசாரிக்க அழைக்கப்பட்டனரா ?

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம்…