Month: January 2024

 56 ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்தல் தேதி அறிவிப்பு

டில்லி இந்திய தேர்தல் ஆணையம் 56 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல்…

பிரபல தமிழ் நடிகருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை பிரபல தமிழ் நடிகர் இளவரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் தங்கள் சங்கத்தின் முன்னாள்…

இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான பனி மூட்டத்துக்கு வாய்ப்பு

சென்னை இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டம் இருக்கலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில…

தொடர்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை  துண்டாக்கும் : சீமான்

தூத்துக்குடி தொடர்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை துண்டாக்கி விடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். இன்று தூத்துக்குடியில் தமிழர் கட்சி…

கூகுள் மேப்-பை நம்பி செங்குத்தான படியில் காரை இறக்கி சிக்கிக்கொண்ட கர்நாடக சுற்றுலா பயணிகள்…

கூகுள் மேப்-பை நம்பி ஆபாத்தான படிக்கட்டில் சொகுசு காரை இறக்கி சிக்கிக்கொண்ட கர்நாடக மாநில சுற்றுலா பயணிகளை உள்ளூர் மக்கள் உதவியுடன் காவல்துறையினர் மீட்டனர். கர்நாடகாவை சேர்ந்த…

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

ஸ்பெயின் சென்றடைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு…

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகாத இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 16முறை அவரது காவல் நீட்டிக்கப்பட்ட…

பொன்முடியின் 3ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சென்னை: பொன்முடியின் 3ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஆனால் சரணடைவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் தொடரும் என குறிப்பிட்டுள்ளது. ஊழல் வழக்கில்…

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் தொகுதிகளை ஒதுக்குமா திமுக….?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைமையுடன் முற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ள நிலையில், காங்கிரஸ்…

முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ் மீதான பாலியல் வழக்கு: தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு…

விழுப்புரம்: முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ் மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்த நிலையில், இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு…