Month: January 2024

அரசு பேருந்துதொழிலாளர்கள் ஸ்டிரைக்: தற்காலிக ஓட்டுநர்கள் – நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு!

சென்னை: அரசு பேருந்துதொழிலாளர்கள் ஸ்டிரைக் எதிரொலியாக தற்காலிக ஓட்டுநர்கள் – நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழற்சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு…

சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயார்! போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் சவுந்தரராஜன்

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம் என திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர் சிஐடியு…

பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்! சென்னையில் பரபரப்பு…

சென்னை: பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது திமுக அரசுக்கு எதிராக போக்குவரத்து ஊழியர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். இதனால்,…

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக (அட்வகேட் ஜெனரல்) பிஎஸ் ராமனை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பான கோப்புகள் ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி…

போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன சிக்கல்? சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் தீர்வு காண்பதில் அரசுக்கு என்ன சிக்கல்? என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது என…

பஞ்சமி நிலத்தில் முரசொலி? தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி…

சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா என்பது குறித்து தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக…

சென்னையில் இருந்து கிளம்பிய சார்மினார் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து…

ஐதராபாத்: சென்னையில் இருந்து கிளம்பிய சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகள் சிலர் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் இருந்து புறப்பட்டு…

கட்சியின் கொள்கைக்கு எதிராக பேச்சு: விளக்கம் கேட்டு கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் நோட்டீஸ்

சென்னை: சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம், கட்சியின் கொள்கைக்கு எதிராக பேசியதற்காக விளக்கம் கேட்டு, காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சமீபத்தில் தந்தி…

கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மதுரை துணை மேயர் வீடு, அலுவலம் மீது தாக்குதல்! இருவர் கைது

மதுரை: மதுரை மாநகராட்சியின் துணை மேயர் வீடு, அலுவலகங்களில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இநத் தாக்குதலில் ஈடுபட்டதாக 2…

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு, வழங்கும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தார். பொங்கல்…