Month: December 2023

இன்று முதல் சென்னையில் வெள்ளத்தால் சான்றிதழை இழந்தோருக்கு சிறப்பு முகாம்

சென்னை இன்று முதல் சென்னையில் புயல், வெள்ளத்தால் சான்றிதழை இழந்தோருக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.…

மசோபா மந்திர், புனே

மசோபா மந்திர், புனே இந்த கோயில் கொம்பு எருமை தெய்வமான மசோபாவை கௌரவப்படுத்துகிறது, அவர் முதலில் மாநிலத்தில் மேய்க்கும் சமூகங்களால் வழிபடப்பட்ட ஒரு மேய்ச்சல் கடவுள், மேலும்…

’நீர் வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது.. முதலமைச்சர் வாழ்த்து…

சென்னை: ’ நீர் வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.…

ஆருத்ரா நிறுவன நிதி மோசடி: திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ் நாளை ஆஜர்…

சென்னை: ஆருத்ரா நிறுவன நிதி மோசடி தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்த திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், மற்றொரு குற்றவாளியான ராஜசேகரை…

‘மகாகவி பாரதியார்” பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்…

சென்னை: “‘மகாகவி பாரதியார்” பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டி உள்ளனர். சென்னையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்! உறுதி செய்தது உச்சநீதிமன்றம்- தீர்ப்பு விவரம்…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம், லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதையும் ஏற்றுக்கொண்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.…

வெள்ள பாதிப்புகளில் கவனம் செலுத்தாமல் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதில் கவனம் செலுத்துவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்…

சென்னை: வெள்ள பாதிப்புகளில் கவனம் செலுத்தாமல் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவது கவனம் செலுத்துவதா? மக்கள் வெள்ளத்தில் தவிக்கும் நிலையில் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவது தான்…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்… மியாட் அறிவிப்பு…

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலம் தேறி வீடு திரும்பினார் என மியாட் மருத்துவமனை…

‘இந்தியா’ கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 19ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு…

டெல்லி: எதிர்க்கட்சிகளைக் கொண்ட “‘ஐஎன்டிஐஏ எனப்படும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில், டிசம்பர் 19ம் தேதி, பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ்…

மிக்ஜாம் புயல் வெள்ளம்: சேதமடைந்த பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.1.90 கோடி ஒதுக்கீடு!

சென்னை: மிக்ஜாம்புயல் மழையால் சேதமடைந்த பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்கு 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். பள்ளிகளின் தூய்மைப் பணிக்காக ரூ.1.90…