Month: December 2023

துணைவேந்தர் தேடல் குழு விவகாரம்! ஆளுநரின் கருத்தை தெரிவிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழு விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.…

தென் தமிழக ரயில்கள் இன்று மதுரையில் இருந்து புறப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தென் தமிழக ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…

இன்று மாலை டெல்லியில் கூடுகிறது இண்டியா கூட்டணி கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு…

டெல்லி: பாஜகவுக்கு எதிரான கூட்டணி கட்சிகளின் அமைப்பான இண்டியா கூட்டணி கூட்டம் இன்று பிற்பகல் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்…

கர்நாடகா உள்பட 4 மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 8 பேர் கைது! என்ஐஏ நடவடிக்கை

டெல்லி: 4 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய ரெய்டைத் தொடர்ந்து. 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனடர். இவர்கள் பல இடங்களில் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது…

மதுபான கொள்கை ஊழல்: டெல்லி முதலமைச்சருக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, ஏற்கனவே டெல்லி துணைமுதலமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆஜராக அமலாக்கத்துறை 2வது…

கணவனே நடத்தினாலும் பாலியல் பலாத்காரம் என்பது பாலியல் பலாத்காரம்தான்! – குஜராத் உயர் நீதிமன்றம்

காந்தி நகர்: கணவனே நடத்தினாலும் பாலியல் பலாத்காரம் என்பது பாலியல் பலாத்காரம்தான் என்று குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ராஜ்கோட்டை சேர்ந்த ஒரு பெண் கடந்த ஆண்டு…

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சீனாவில் 111 பேர் உயிரிழப்பு

ஜிவிஷான் கவுண்டி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சீனாவில் 111 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி…

IVF செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க கணவனின் உயிரணு தேவைப்படுவதால் விவாகரத்து நடவடிக்கைகளுக்கு தடை! உச்ச நீதிமன்றம்

டெல்லி: IVF செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க கணவனின் உயிரணு தேவைப்படுவதால் விவாகரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உத்தர பிரதேசம் லக்னோவை…

92 எம் பிக்கள் இடைநீக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி நாடாளுமன்றத்தில் 92 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகையில் கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்கு…

தொடர் கன மழையால் 23 ரயில்கள் ரத்து

நெல்லை தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதி…