Month: December 2023

ஊராட்சித்துறை சார்பில் புதிய கட்டிடங்கள், போக்குவரத்து துறை சார்பில் 145 மோட்டார் கார்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் இலகுரக மோட்டார் கார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு ரூ. 6.25கோடி மதிப்பில் 145 மோட்டார் கார்…

நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் தொடங்கியது…

திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியது. இந்த ஆண்டு (2023) வடகிழக்கு பருவமழை…

நாடு முழுவதும் மீண்டும் பரவி வரும் புதிய வகை கொரோனா: தமிழ்நாட்டில் 4 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு…

சென்னை: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 63 பேருக்கு JN.1 Variant கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில்…

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்: தூத்துக்குடியில் ஏரிகள், குளங்களை தூர்வாருவது குறித்து ஆலோசனை நடத்திய உதயநிதி ஸ்டாலின்…

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில், ஏரிகள், குளங்களை தூர்வாருவது குறித்து, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதாஜீவன் ஆகியோர் ஆட்சியர்…

19 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் சுனாமி..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… 19 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் சுனாமி.. பேரலையால் உயிரிழந்த லட்சக்கணக்கானோருக்கு இன்று நினைவஞ்சலி.. மறக்கவே முடியாத…

ஜன.1 வரை திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம் – இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது!

திருமலை: ஜன.1 வரை திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம் என்று பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள திருப்பதி தேவஸ்தானம், திருப்பதியில் 9 மையங்களில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச…

பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது,. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் எம்பெருமான் சிவபெருமான்…

ஆருத்ரா விழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோலாகமாக நடைபெற்று வரும் திருத்தேரோட்டம்…

சிதம்பரம்: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா மார்கழி மாத தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. பிரபலமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா…

சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று! சென்னை உள்பட பல இடங்களில் அஞ்சலி

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை ஆட்கொண்ட சுனானி பேரழிவு தினம் இன்று. 2024ம் ஆண்டு அதிகாலையில் உருவான ஆழிப்பேரலையில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் ஆட்கொள்ளப்பட்டனர். அந்த இழப்பு…

இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் 

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் கூடுகிறது. இதையொட்டி அதிமுக முன்னணியினர் மதுரவாயல் பகுதியில் கூடி உள்ளனர். சென்னையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக்…