Month: November 2023

தொடர் தோல்வி: கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது இலங்கை அரசு

கொழும்பு: இந்தியாவில் தற்போது நடைபெற்று உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், அந்நாட்டு அரசு கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளது.…

காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் ஆரம்பப் பள்ளிகளுக்கு வரும் 10ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் ஆரம்பப் பள்ளிகளுக்கு வரும் 10ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.…

திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

சென்னை: திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுப் பணி, நெடுஞ்சாலை,…

இன்று சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: இன்று சென்னை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம்…

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்! முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல்….

புதுச்சேரி: புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலாமானார். அவரது மறைவுக்கு மாநில முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் முன்னாள் சபாநாயகரும், எம்.பி.,யுமான கண்ணன்…

சேலம் அருகே 3 இடம் உட்பட தமிழ்நாட்டில் மொத்தம் 22 இடங்களில் ரோப் கார் திட்டம்…

நாடு முழுதும் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் மலை பிரதேசங்கள், மலை கோவில்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரோப் கார் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.…

உலகக் கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியா அபார வெற்றி…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 50…

இன்று மாலையுடன் சத்தீஸ்கர், மிசோரம் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் முடிவு

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. வரும் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் 90 தொகுதிகளைக்…

திமுகவை சோதனைகள் மூலம் அச்சுறுத்த முடியாது : மு க ஸ்டாலின்

திருவள்ளூர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுகவை சோதனைகள் மூலம் அச்சுறுத்த முடியாது எனக் கூறி உள்ளார். இன்று திருவள்ளூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்…

முத்தமிட முயன்ற குரோஷிய அமைச்சர் : சாதுரியமாக தடுத்த ஜெர்மனி பெண்  அமைச்சர்

பெர்லின் தமது கன்னத்தில் முத்தமிட முயன்ற குரோஷியா அமைச்சரை ஜெர்மனியின் பெண் அமைச்சர் சாதுரியமாக தடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு ஜெர்மனியின்…