Month: November 2023

மசோதாக்களை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உண்டு ஆனால், கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் அல்ல! சந்திரசூடு

டெல்லி: மாநிலஅரசுகள் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முன் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என கூறிய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு, மாநில…

திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு – ஆட்சியாளர்களுக்கு அட்வைஸ்! சென்னை உயர்நீதிமன்றம் –

சென்னை: திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ஆட்சியாளர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளது. தமிழ்நாட்டில் சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி கொடுத்த திமுக…

சென்னையில் பரபரப்பு: காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ரூ.1 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக காரில் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…

வன்கொடுமை வழக்கில்  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, அருந்ததியர் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழக அரசின் முன்னாள் உயா்கல்வித்துறை தொழில்நுட்பத்துறை அமைச்சராக…

‘செஸ் கிராண்ட் ஸ்விஸ்’ தொடரில் சாம்பியன் ஆனார் தமிழக வீராங்கனை வைஷாலி…

பாரீஸ்: பிரிட்டலில் நடைபெற்று வரும் செஸ் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி சாம்பியன் படத்தை கைப்பற்றி உள்ளார். இவர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது…

#KH234 படத்தின் டைட்டில் கமலின் பிறந்தநாள் பரிசாக இன்று மாலை வெளியிடுகிறார் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் படம் #KH234. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. நாயகன் திரைப்படத்திற்குப்…

புதுவை மாநில முன்னாள் சபாநாயகர் கண்ணன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கவ்

சென்னை: புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் புதுவை கண்ணன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,…

உயர்ந்து வரும் வெங்காயம் விலை: ரூ.30க்கு விற்பனை பண்ணை பசுமை கடைகளில் விற்பனை

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த 2 வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு, நியாய விலை கடைகள் மூலம் வெங்காயம்…

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயல்! நீதிபதி கருத்து!

சென்னை: சனாதன தர்மம் குறித்து பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை…