Month: November 2023

கொலிஜியம் பரிந்துரைகள் மீது  நடவடிக்கை எடுக்க மத்திய அரசை அறிவுறுத்தும் உச்சநீதிமன்றம் 

டில்லி கொலிஜியம் வழங்கிய பரிந்துரைகள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்,…

ஆர் எஸ்  பாரதிக்கு நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் கண்டனம்

கொஹிமா நாகாலாந்து மக்களை கேவலமாகப் பேசியதற்காக திமுகவின் ஆர் எஸ் பாரதிக்கு அம்மாநில ஆளுநர் இல கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ்…

கர்நாடக மாநில முன்னாள் சபாநாயகர் மரணம்

தரதஹள்ளி கர்நாடக மாஇல முன்னாள் சபாநாயகர் டி பி சந்திர கவுடா, சிகமக்ளூர் மாவட்டத்தின் தரதஹள்ளியில் உள்ள அவர் இல்லத்தில் மரணம் அடைந்தார் கடந்த 1936ஆம் ஆண்டு…

தனியாருக்கு நாட்டின் சொத்துக்களை தாரை வார்க்கும்  பாஜக : பிரியங்கா காந்தி

பலாட், சத்தீஸ்கர் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி பாஜக அரசு தனியாருக்கு நாட்டின் சொத்துக்களைத் தாரை வார்ப்பதாகக் கூறி உள்ளார். தேர்தல் ஆணையம் 90 இடங்களை கொண்ட…

மருத்துவமும் கல்வியும் திராவிட ஆட்சியின் இரு கண்கள் ; முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை திராவிட ஆட்சியின் இரு கண்களாகக் கல்வியும் மருத்துவமும் உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின்…

கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி அதாவது ஞாயிறு அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட…

சென்னையில் தீபாவளியையொட்டி18000 காவல்துறையினர் பாதுகாப்பு

சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை காவல்துறையினர் 18000 பேரைப் பாதுகாப்புப் பணியில் அமர்த்தி உள்ளது. சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள்…

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா “காங்கிரஸ் வினா

டில்லி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என காங்கிரஸ் வினா எழுப்பி உள்ளது. சத்தீஸ்கரில் கடந்த வாரம்…

பிறந்தநாள் பரிசு: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு நீர் தயாரிக்கும் இயந்திரத்தை வழங்கினார் கமல்ஹாசன்…

சென்னை: தனது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் எழும்பூர் மருத்துவமனைக்கு நீர் தயாரிக்கும் இயந்திரத்தை வழங்கனிர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள்,…

தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பது எப்படி? 19 அறிவுரைகளை வெளியிட்டது சென்னை காவல்துறை

சென்னை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடு கள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி…