Month: November 2023

பருத்திவீரன் அறிக்கை போர் : அமீரிடம் மன்னிப்பு கோரினார் ஞானவேல்ராஜா…

பருத்திவீரன் படவிவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா-வுக்கும் இயக்குனர் அமீருக்கும் இடையே நடைபெற்று வந்த அறிக்கை போருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஞானவேல்ராஜா. ஜப்பான் திரைப்பட விழாவுக்கு கார்த்தி-யை வைத்து…

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது!

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய…

ஓட்டுநர் இல்லா ரயில் தயாரிக்க ரூ.269 கோடியில் ஒப்பந்தம்! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்…

சென்னை: ஓட்டுநர் இல்லா ரயில் தயாரிக்க ரூ.269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த ஓட்டுநர் இல்லாத மெட்ரோ…

வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்தில் மாணவர்களின் சுற்றுலா பயணத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்தில் மாணவர்களின் சுற்றுலா பயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா…

கே.டி.ராகவனுக்கு பாஜகவில் மீண்டும் பொறுப்பு!

சென்னை: சர்ச்சையில் சிக்கிய பாஜக மாநில முன்னாள் பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு பாஜகவில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். செங்கல்பட்டை…

பயன்படுத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் டிசம்பவர் 2ந்தேதி ஏலம்! காவல்துறை அறவிப்பு…

சென்னை: தமிழ்நாடு காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் வரும் டிசம்பர் 2ந்தேதி ஏலம் விடப்பட உள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. அதன்படி, 35 நான்கு சக்கர வாகனங்கள், 7…

நீர் வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பின் அளவு 1000 கனஅடியாக அதிகரிப்பு!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அதிக அளவிலான…

காவல்துறை மெத்தனம்: தமிழக நீதிமன்றங்களில் உள்ள 46,000 வழக்குகளில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யவில்லையாம்…!

சென்னை: அப்பாவி மக்கள் மீது அதிரடியாக வழக்குகளை போட்டு கைது செய்யும் தமிழ்நாடு காவல்துறை, சுமார் 46ஆயிரம் வழக்குகளில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல்…

வழக்கை தானாக எடுத்து விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேசனுக்கு அதிகாரமில்லை! நீதிமன்றத்தில் தங்கம் தென்னரசு தரப்பு வாதம்…

சென்னை: தன்மீதான வழக்கை தானாக எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசனுக்கு அதிகாரமில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கில், அவரது வழக்கறிஞர் கூறினார்.…

மணிப்பூர் இணையச் சேவை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் இணையச் சேவை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி அன்று மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும்…