Month: November 2023

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுராந்தகத்தில் 18ந்தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…

செங்கல்பட்டு: கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் வரும் 18ந்தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை…

தமிழ்நாட்டின் 2வது கல்லூரி: புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டையில்…

அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் நல்லடக்கம் செய்யப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடலுக்கு பிரியா விடை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க-ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்திய விடுதலை போராட்ட வீரராக தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டை போற்றும்…

“குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் போய்விட்டது”! முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை…

சென்னை: “குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் போய்விட்டது” என தோழர் சங்கரய்யா மறைவு குறித்த இரங்கல் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தோழர் என். சங்கரய்யா மறைவு! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்…

சென்னை: கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் என். சங்கரய்யா மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமியுங்கள்! டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம்..

சென்னை: ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி இந்திய ரயில்வே துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் ரயில்வே காவல்துறையில்…

மறைந்த சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை – நாளை இறுதி சடங்கு…

சென்னை: மறைந்த சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சங்கரய்யா உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

மழை பாதிப்பு: அமைச்சர்கள் மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட முதமைச்சர் உத்தரவு…

சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக…

சென்னையின் பல சாலைகளில் மழைநீர் தேக்கம்! ஆய்வு செய்வதாக ராதாகிருஷ்ணன் தகவல்..

சென்னை: சென்னையின் பல இடங்களில் நீர் தேங்கிய நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்யப்படும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்..!

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102. உடல்நலம் பாதிப்பு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்…