ஆளுநர் மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருக்க வேண்டும்! பேரவையில் முதலமைச்சர் உரை…
சென்னை: ஆளுநர் மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருக்க வேண்டும் என்றும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிக்கிறது மத்திய அரசு என்றும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…