Month: November 2023

இலங்கை கடற்படை கைது செய்த 22 தமிழக மீனவர்கள்

காரைக்கால் இன்று இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 22 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையினர் எல்லைகளில் மீன் பிடிக்கும் தமிழக…

ஜெயலலிதா பல்கலைக்கழக பெயர் மாற்றம் : அதிமுக கடும் எதிர்ப்பு

சென்னை தமிழக சட்டசபையில் ஜெயலலிதா பெயரில் இருந்த பல்கலைக்கழக பெயர் மாற்றுவதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் நிதி…

நாளை தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை

சென்னை நாளை தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு…

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்!

சென்னை: ஆளுநர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய மசோதாக்கள் இன்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீண்டும் ஆளுநரின் அனுமதிக்கு…

போதைப் பொருள் விற்பனை கும்பலுக்கு உடந்தை! 22 சென்னை போலீசார்மீது நடவடிக்கை…

சென்னை: வேலியே மயிரை மேய்ந்த கதையாக, சென்னையில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிக்க போதைக் கும்பல்களுக்கு உடந்தையாக இருந்த 22 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.…

சட்ட சிக்கல் வருமா? என்பது குறித்து ஆராய வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு – காரசார விவாதம்

சென்னை: மசோதாக்கள் மீதான சிக்கல்களை ஆராய வேண்டும் என்றும், இதனால் சட்ட சிக்கல் வருமா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி…

முதல்வரே வேந்தர் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது! பேரவையில் நயினார் நாகேந்திரன் பேச்சு… வெளிநடப்பு…

சென்னை: முதல்வரே வேந்தர் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என பேரவையில் ஆளுநர் மீதான தனி தீர்மானத்தின்மீது பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். பின்னர்…

ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! காங்கிரஸ் – தவாக உள்பட கட்சி எம்எல்ஏக்கள் பேச்சு…

சென்னை: ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனி தீர்மானத்தின் மீது பேசிய தவாக தலைவர்…

ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டபேரவை சிறப்பு கூட்டம் இன்று கூடிய நிலையில், ஆளுநருக்கு எதிராக பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்…

ஒரு புள்ளி கூட மாறாமல் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும்! சட்டப்பேரவையில் சபாநாயகர் தகவல்…

சென்னை: ஒரு புள்ளி கூட மாறாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் என பேரவை சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.…