Month: November 2023

மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ரவி விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுவில்…

சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார்..

சென்னை: பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து…

தெலுங்கானா தேர்தலில் காங்கிரசுக்கு திமுக ஆதரவு

சென்னை தெலுங்கானா சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு அளிக்கிறது வரும் 30 ஆம் தேதி 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு…

கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள இடங்களுக்கு டிச. 24ந்தேதி எழுத்துத் தேர்வு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 2,257 உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு டிசம்பர் 24ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது.…

கடும் மோதலால் சூடானில் ஐநா அமைதி பாதுகாப்பாளர் உள்ளிட்ட 32 பேர் பலி

கார்டூம் சூடான் நாட்டில் ஏற்பட்ட கடும் மோதலால் ஐநா அமைதி பாதுகாப்பாளர் உள்ளிட்ட 32 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் சூடானில் ராணுவம் மற்றும் துணை…

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும்…

வரும் 25 முதல் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தம்! ஆவின் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் நவம்பர் 25ந்தேதி முதல் நிறுத்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற…

 549 நாட்களாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 549 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

தமிழக சட்டசபையிடம் எப்போதும் தோற்கும் ஆளுந்ர் : கே எஸ் அழகிரி

சென்னை தமிழக சட்டசபையிடம் எப்போதுமே ஆளுநர் தோற்றுக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவ்த்துள்ளார். நேற்று சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர்…

கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள்

சென்னை தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பயணிகளின்…