Month: November 2023

காவல்துறை சோதனை : ஆவடியில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்

சென்னை சென்னை ஆவடியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசு தமிழகத்தில் போதைப்பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு…

திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழக போக்குவரத்துக் கழகம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. இன்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஒரு…

டில்லி அரசு காற்று மாசை குறைக்க மக்களுக்கு வேண்டுகோள்

டில்லி டில்லி அரசு காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக டில்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து காணப்பட்டது. காலையில்…

காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது.

டில்லி நாளை மறுநாள் காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் கூட உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரைச் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காகக் காவிரி…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை வலுத்து…

விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கடன், பெண்களுக்கு ரூ.10ஆயிரம், சாதிவாரி கணக்கெடுப்பு: ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு…

ஜெய்ப்பூர்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், குடும்ப தலைவிகளுக்கு ஆண்டு ரூ.10ஆயிரம்…

சென்னையை மிரட்டும் தொடர் மழை – பொதுமக்கள் அவதி…

சென்னை: நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மழை காரணமாக பல பகுதிகளில் தண்ணீர்…

செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு? மருத்துவ அறிக்கை நாளை வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளதாக, தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த…

பிரபல கண்மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: பிரபல கண்மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயாவை சென்னையில் நிறுவிய டாக்டர் பத்ரிநாத்…

ஜெ.வுக்கு பாராட்டு: பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்தகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி…