Month: November 2023

24 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதி

சதுரகிரி பௌர்ணமியை சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 24 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் மேற்குத் தொடர்ச்சி…

550 நாட்களாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 550 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ரூ..751 கோடி சொத்துக்கள் முடக்கம்

டில்லி அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ரூ.751 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் சுதந்திரத்துக்கு…

கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை கனமழை காரணமாகத் தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பருவமழை குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள்…

இன்று சென்னையில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை

சென்னை இன்று சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. பருவமழை தற்போது குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு…

வரும் 26 ஆம் தேதி சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை வரும் 26 ஆம் தேதி அன்று சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் வரும் 26 ஆம் தேதி திமுக மாவட்டச்…

பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோவில், இடிகரை, கோவை

பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோவில், இடிகரை, கோவை பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவில் உள்ள இடிகரை நகரில்…

2 சர்வதேச எம்மி விருதுகளை வென்ற இந்தியா

நியூயார்க் இரு சர்வதேச எம்மி விருதுகளை இந்தியா வென்றுள்ளது. நேற்று இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 51 ஆவது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா :  நெறிமுறைகள் வெளியீடு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை தீபத் திருவிழா…

விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி

டில்லி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மண்டல பூஜைகளுக்காக தற்போது சபரிமலை ஆலய நடை திறக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் ஆலயம்…