Month: November 2023

காவல் துறை சிறப்பாகச் செயல்பட பொதுமக்கள் ஆலோசனை சொல்லலாம்! தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காவல்துறை மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில், காவல் துறையை சிறப்பாகச் செயல்பட பொதுமக்கள் இருந்து ஆலோசனை சொல்லலாம் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு…

தெலங்கானா சட்டமன்ற தேர்தல்: வாகன சோதனையில், கட்டுக் கட்டாக சிக்கிய 500 ரூபாய் நோட்டுகள்….

ஐதராபாத்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா மாநிலத்தில், இன்று அதிகாலை நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது, கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளன. இதன் மொத்த…

சுவாச பாதிப்புகளால் நிரம்பி வரும் சீன மருத்துவமனைகள்

பீஜிங் சுவாச பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் சீனாவில் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சீனா இன்னும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடாத சூழல் காணப்படுகிறது. தற்பொது புதிய…

நேற்றுடன் ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரச்சாரம் முடிந்தது.

ஜெய்ப்பூர் நேற்று மாலை 5 ,மணியுடன் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. இந்த மாதம் மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா…

ராஜஸ்தானில் நிறைவடைந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்… நாளை வாக்குப்பதிவு…

ஜெய்ப்பூர்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. அங்கு நாளை (25ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் காரணமலாக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளை இன்று…

கேரளாவுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கம், : தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோட்டயம் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கேரளாவுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி…

இளநிலை ‘நீட்’ தேர்வுக்‍கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு!

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்‍கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, nta.ac.in என்ற இணையதளத்தில் பாடத்திட்டங்களை அறிந்துகொள்ளலாம்.…

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது பண மோசடி வழக்குப் பதிவு

கண்ணூர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ரூ 18 லட்சம் மோசடி செய்ததாகக் கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய முன்னாள் கிரிக்கெ வீரர்…

தொடர்ந்து 552 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 552 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தின் 10 மவாடங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை மீண்டும் வலுவடைந்துள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைபெய்து வருகிறது.…