Month: October 2023

சென்னையில் நாளை உலககோப்பை போட்டி: பாதுகாப்பு பணியில் 2ஆயிரம் போலீசார் உடன் ட்ரோன்கள் – போக்குவரத்து மாற்றம்…

சென்னை: நடப்பாண்டு (2023) உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது.…

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல்

சிங்கப்பூர் கடந்த 2 வாரங்களில் சிங்கப்பூரில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019-ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகையே ஆட்டி…

பாஜகவுக்கு ’இந்தியா’ கூட்டணி சவால் தான் : மத்திய அமைச்சர் கருத்து

டில்லி மத்திய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாஜகவுக்கு ‘இந்தியா’ கூட்டணி ஒரு சவால் தான் எனத் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய அமைச்சரும்,பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான்…

இன்றே வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்களை  மாற்றக் கடைசி நாள்

டில்லி இன்றே வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றக் கடைசி நாள் ஆகும். கடந்த மே மாதம் 10 ஆம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம்…

தொடர்ந்து 504 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 504 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட 2  உத்தரப்பிரதேச மாணவர்கள்

ஆக்ரா இரு மாணவர்கள் உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2 மாணவர்கள், ஆசிரியரின் காலில் துப்பாக்கியால் சுட்டு, சமூக வலைத்தளத்தில்…

சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்களை நீக்க மத்திய அரசு நோட்டிஸ்

டில்லி சமூக வலைத்தளங்களில் உள்ள குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. நேற்று மத்திய மின்னணு…

பாஜக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தப் பொய் வழக்கு போடுகிறது : கெஜ்ரிவால்  குற்றச்சாட்டு

டில்லி பாஜக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தப் பொய் வழக்குப் போடுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 4-ந் தேதி அமலாக்கத்துறை டில்லி மதுபான கொள்கை ஊழல்…

சென்னையில்  சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சென்னை சென்னையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் அகற்றப்பட்டன. போக்குவரத்து காவல்துறைக்குச் சென்னை வேளச்சேரி விஜயநகர் பகுதியில் இருந்து தரமணி நோக்கிச் செல்லும் 100…

அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம்,  திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம், திருவாரூர் மாவட்டம். 63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாறர் தன் மனைவி சுசீலா தேவியுடன் இத்தலத்தில் வசித்தார். இவருக்கு சோமயாகம் செய்ய வேண்டும்…