Month: October 2023

தமிழ்நாட்டில் வரும் 22ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

சென்னை: தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

சனாதனம் சர்ச்சை வழக்கு: ‘தனிப்பட்ட கருத்து’ என அமைச்சர் உதயநிதி ‘பல்டி’

சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் உதயநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

காசாவை சூறையாடும் இஸ்ரேல்: மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேர் பலி…

சென்னை: இஸ்ரேல்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசாவை சூறையாடி வருகிறத. காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 500…

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பேருந்துகளை அணுகும் வகையில் வசதி செய்யப்பட்டு இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய…

மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 11ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் ஏராளமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து…

ரயில்களில் பயணச்சீட்டு எடுக்காமல் ‘வித்தவுட்’ பயணம்! 6 மாத அபராத வசூல் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: ரயில்களில் பயணச்சீட்டு எடுக்காமல் ‘வித்தவுட்’ பயணம் செய்தவர்களிடம் கடந்த 6 மாதங்களில் அபராத தொகை மட்டும் பல கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. நடப்பு நிதியாண்டில்,…

ஜோர்டான் பயணத்தை ரத்து செய்து யூ-டர்ன் போட்ட பைடன்… காசா நிலைமை மோசமனதை அடுத்து அமெரிக்காவின் பாச்சா பலிக்குமா ?

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவாமல் தடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றிரவு இஸ்ரேல் புறப்பட்டார். இந்த மாதம் 7 ம்…

சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை..

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதல் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உஎள்ளது. பிரபல மருந்து வணிக…

வளர்ச்சி திட்ட பணிகள்: 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலி6ன் இன்று 4 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்து கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு…

இஸ்ரேல் போர் : காசா மருத்துவமனை தரைமட்டம்… மனிதாபிமானமற்ற தாக்குதலில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உயிரிழப்பு…

காசா மருத்துவமனை மீது செவ்வாயன்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த மருத்துவமனை தரைமட்டமானது இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். #WATCH | On Israeli PM…