2022-23ம் ஆண்டில் மின்திருட்டு காரணமாக ரூ.103 கோடி அபராதம் வசூல்!
சென்னை: 2022-23ம் ஆண்டில் மின்திருட்டு காரணமாக ரூ.103 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் கடனில் தத்தளித்து வருகிறது.…