வேலூர் முப்பெரும் விழாவுக்கு கொள்கை படையாக திரண்டு வருக! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிக்கு அச்சாரமிடும் வேலூர் முப்பெரும் விழாவுக்கு கொள்கை படையாக திரண்டு வருக என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான…