Month: September 2023

மிரட்டல்கள் எதிரொலி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு…

சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், அவருக்கு மற்றும் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட உள்ளது. தமிழ்நாட்டில்…

“என் தலைய சீவ எதுக்கு 10 கோடி? 10 ரூபா சீப் போதும்”! உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதியின் தலையை சீவ வேண்டும் என கூறிய வடமாநில சாமியாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள உதயநிதி, “என் தலைய…

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான தங்க பத்திரத்தை பாதுகாவலரிடம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான நகைகளை உருக்கி, அதை வங்கியில் டெபாசிட் செய்து, அதற்கான தங்க பத்திரத்தை கோவில் பாதுகாவலரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். திருச்செந்தூர்…

தமிழ்நாட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காங்களில் கட்டணம் அதிரடியாக உயர்வு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காங்களில் பார்வையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.200…

இன்று 75 பேருக்கு மத்திய அரசின் நல்லாசிரியர் விருது

டில்லி இன்று மத்திய அரசின் நல்லாசிரியர் விருதை 75 பேருக்குக் குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார். ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி ‘ஆசிரியர் தின விழா’…

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 25% எம்பிபிஎஸ் இடங்கள் காலி!

சென்னை: தமிழ்நாட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 25% எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு…

இன்று சோனியா காந்தி காங்கிரஸ் எம் பிக்களுடன் ஆலோசனை

டில்லி இன்று சோனியா காந்தி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற…

மீண்டும் கொரோனா பாதிப்புக்குள்ளான அமெரிக்க அதிபர் மனைவி

வாஷிங்டன் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அமெரிக்க அதிபரின் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணி என…

தொடர்ந்து 472 நாட்களாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை

சென்னை இன்று 472 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்

டில்லி தற்போது 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி கேரளாவில்…