Month: September 2023

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு இன்று கூடுகிறது

டெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலத் தேர்தல் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டம் ஐதராபாத்தில்…

டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வில் புதிய மாற்றம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வில் புதிய மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்…

அமலாக்க இயக்குனரகத்தின் இடைக்கால இயக்குநராக ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவின் நியமனம்!

சென்னை: அமலாக்க இயக்குனரகத்தின் இடைக்கால இயக்குநராக ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவின் நியமனம் செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இவர் 1993-பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி ஆவார். மத்திய…

காவிரி பிரச்சினை: தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு மத்தியஅமைச்சரை சந்திக்க முடிவு…

சென்னை: காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு மத்தியஅமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரி பிரச்சினையில் கர்நாடக…

அரசு நிலம் அபகரிப்பு: திமுக எம்.பி. காலி செய்ய உயர்நீதிமன்றம் ‘கெடு’!

சென்னை: அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை அபகரித்துள்ள திமுக எம்.பி. கலாசாமி உடனே நிலத்தை காலி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. சென்னையில்…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ந்தேதி பணம் கிடைக்கும் என அறிவிப்பு…

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியன்று, அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000 செலுத்தப்படும் என்ற தகவல்…

மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் வரும் 18ந்தேதி முதல் இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு…

முப்பெரும் விழா: இன்று மாலை வேலூர் பயணமாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை வேலூர் செல்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்,…

சென்னையில் இன்றும், நாளையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் உலகக் கோப்பை..!

சென்னை: ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டியானது இந்தியாவில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்க உள்ள நிலையில், வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட…

எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 106-ஆவது பிறந்தநாள்: பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து…

சென்னை: எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 106-ஆவது பிறந்தநாளையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுத்தவர எஸ்.எஸ்.…