திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது – கல்விக்கடன் ரத்து என்ன ஆயிற்று? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழ‘னிச்சாமி கேள்வி…
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட கல்விக்கடன் ரத்து என்ன ஆயிற்று? திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழ‘னிச்சாமி கேள்வி…