Month: August 2023

வந்தே பாரத் ரயில் கழிப்பறையில் சிகரெட் பற்றவைத்ததை அடுத்து தீ பிடித்ததாக தவறான சமிக்ஞை… அலறிய பயணிகள்… வீடியோ

திருப்பதியில் இருந்து செகந்திராபாத் செல்லும் வந்தே பாரத் ரயிலில் நேற்று மாலை தீ பிடித்ததாக தவறான எச்சரிக்கை எழுந்ததை அடுத்து அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் பதற்றம்…

தக்காளி விலை மேலும் குறைவு

சென்னை: சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 20 குறைந்துள்ளது. தங்கத்துக்கு நிகராக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தக்காளியை பொதுமக்கள் வாங்க…

பள்ளிப் பாடத்தை ஒதுக்கிவிட்டு நுழைவுத் தேர்வு ஒன்றையே இலக்காக கொண்டு மாணவர்கள் செயல்படுவது கவலையளிக்கிறது : உச்சநீதிமன்ற நீதிபதி

11 மற்றும் 12 ம் வகுப்பிற்காக உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை விட அல்லது பள்ளிப் பாடங்களைக் கற்றுக்கொள்வதை விட நுழைவுத் தேர்வுகளிலும் போட்டித்…

ஆகஸ்ட் 10: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 040 ரூபாய்க்கு விற்பனை…

தெருக்களில் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: அரும்பாக்கத்தில் பள்ளிச் சிறுமியை மாடு கொடூரமாக தாக்கிய விவகாரத்தையடுத்து, தெருக்களில் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் மாடு வளர்க்க…

முதற்கட்ட பொறியியல் கலந்தாய்வு: 430 பொறியியல் கல்லூரிகளில் 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத சோகம்….

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், முதற்கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. மொத்த முள்ள 430 பொறியியல் கல்லூரிகளில் 193 கல்லூரிகளில் ஒரு…

டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள கல்வித்துறை வளாகமான, பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில், புதிதாக நிறுவப்பட்டுள்ள பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

446 பேருக்கு வேலை: முதலமைச்சர் முன்னிலையில் தமிழக அரசு, கோத்ரேஜ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..

சென்னை: 446 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் தமிழக அரசு, கோத்ரேஜ் நிறுவனம் இடையே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. செங்கல்பட்டு மாவட்டத்தில்…

சென்னை அரும்பாக்கத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை மாடு முட்டி தூக்கி வீசிய கொடுமை – திக் திக் வீடியோ…

சென்னை: நகரப்பகுதியான சென்னை அமிஞ்சிக்கரையை அடுத்த அரும்பாக்கம் MMDA காலனி, இளங்கோ தெருவில் பள்ளி முடிந்து, தனது தாயாருடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுமி ஒருவரை, அந்த…

சுயநினைவை இழந்த நோயாளிக்கு சிறுநீர் பைக்கு பதிலாக கூல்டிரிங்ஸ் பாட்டில்! இது பீகார் மாநிலத்தின் அவலம்… வீடியோ

பாட்னா: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுயநினைவில்லா நோயாளியின் சிறுநீர் வெளியேறும் வகையில், சிறுநீர் பைக்கு பதிலாக கூல்டிரிங்ஸ் பாட்டிலை பொருத்தி இருந்த சம்பவம் பெரும்…