Month: August 2023

கடந்த நிதி ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரியில், ரூ.170 கோடி சொத்து பறிமுதல்: வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் தகவல்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த நிதி ஆண்டில் ரூ.170 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரி முதன்மை தலைமை…

நிலவை நெருங்கியது சந்திரயான்3: நாளை ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல் பிரிக்க இஸ்ரோ திட்டம்….

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆராயச்சென்றுள்ள சந்திரயான்3 விண்கலம், அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. அதனுடன் இணைந்துள்ள ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல் பிரித்து, தனித்தனி…

பணிந்தது கர்நாடக அரசு: தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்ணீா் வழங்க தயாா் என துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு…

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்ணீா் வழங்க தயாா் கர்நாடக மாநில காங்கிரஸ் மாநில அரசின் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டுக்கு…

ஆகஸ்டு 25ந்தேதி முதல் தமிழ்நாட்டின் அனைத்து அரசு பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!

சென்னை: ஆகஸ்டு 25ந்தேதி முதல் தமிழ்நாட்டின் அரசு ஆரம்ப பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மறைந்த முதல்வர்…

தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகள், மூன்று…

பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் ‘விஸ்வகர்மா’ திட்டம்! பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்படும் என்று சுதந்திரதின விழாவில் உரையாற்றிய பாரத பிரதமர்…

77வது சுதந்திர தினம்: இந்திய தேசிய கொடியால் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா…

துபாய்: இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, துபாயில் உள்ள உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிபா, இந்திய தேசிய கொடியால் வண்ணமயமாக ஒளிர்ந்தது. இது பார்ப்போரை சுண்டி இழுத்தது.…

இன்று கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தொடக்கம்

சென்னை இன்று கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த 4 இளநிலை பட்டப்…

இன்று வாஜ்பாய் நினைவு தினம் : பிரதமர், குடியரசுத் தலைவர் மரியாதை

டில்லி இன்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினம் என்பதால் அவர் நினைவிடத்தில் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர் கடந்த…

புகைப்பழக்கத்தை 2030க்குள் ஒழிப்போம் : இங்கிலாந்து உறுதி

லண்டன் வரும் 2030க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க உறுதி கொண்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதார் அமைச்சர் கூறி உள்ளார். உலகெங்கும் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.…